Friday , January 18 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மகிந்த தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி
மஹிந்த ராஜபக்ஷ

மகிந்த தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து இவ்வாறு புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த புதிய கூட்டணி நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் செயற்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …

error: Content is protected!