Sunday , April 14 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர்.

சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு அவர்கள் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்பிலவு ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கும் மேல் நிலமீட்பு போராட்டம் தொடர்கின்றது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …