Tuesday , November 12 2019
Home / சினிமா செய்திகள் / டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்!
டைட்டில் ஜெயித்தபிறகு முகின்

டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்!

பலரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய பிக்பாஸ் 3 பைனலில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில் டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது.

சாண்டி கவினை மேடைக்கு அழைத்து பிக்பாஸ் வின்னர் மெடலை கமல் மூலமாக போட செய்தார். மேலும் முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து மெடலை கொடுத்தார். “தர்ஷன் ரொம்ப ஆசைப்பட்டான்..” என கூறி தர்ஷனுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பித்தார்.

இவர்களது நட்பை பார்த்து கமல்ஹாசன் வியந்து நின்றார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

சஜித்

நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நான் உங்கள் சர்வாதிகாரி அல்ல… சஜித் எமது தாய் நாடு ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளது. …

error: Content is protected!