Saturday , December 16 2017
Home / மரணஅறிவித்தல் / திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை

திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை

திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை
(ராசு)
பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி, குமுதினி, சாந்திகுமார், உதயகுமார், சிவாஜினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராசா, ராஜலக்சுமி மற்றும் தருமதுரை, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விவேகானந்தராஜா, நித்தியானந்தசோதி, சுகந்தினி, ராஜலோஜினி, ஈஸ்வரவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, தங்கப்பொன்னு, சொர்ணம், பொன்னம்மா, பொன்ராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிதிலன், அகிலன் றீனா, துளசி சுஜீதன், ஆர்த்தி அருண், லக்‌ஷ்மன், துசியந்தன் அவந்திகா, ரம்யா, மித்ரா, நேகா, சாய்ரா, சோபிகா, சரவணன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

துசாரா, வேலன், விருந்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5, Winsford Road,
Catford,
London SE6 4LS,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: JK Banquet Hall, 15A Perry Vale, Forest Hill, London SE23 2NE, UK. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 01:00 பி.ப — 01:45 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Rd, Stetham Vale, London SW16 5JG, UK. 
தொடர்புகளுக்கு
சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944917300
சிவாஜினி(லக்கி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445348708
குமுதினி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19294381853
சாந்திகுமார்(சாந்தன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447763235809
உதயகுமார்(பிபி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447529395191
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442086997165

 

This obituary is taken from lankasri web

Check Also

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!