Saturday , December 16 2017
Home / மரணஅறிவித்தல் / நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)

நமசிவாயம் குமாரதாசன் (ஓய்வு பெற்ற பிராந்திய முகாமையாளர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்)

சர­சா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் கோப்­பாய் மத்­தியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நம­சி­வா­யம் குமா­ர­தா­சன்(ஓய்வு பெற்ற பிராந்­திய முகா­மை­யா­ளர் இலங்கை காப்­பு­றுதி கூட்­டுத்­தா­ப­னம்) 04.12.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் – தையல்­நா­யகி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரை­சிங்­கம் – பாலாம்­பிகை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் காலஞ்­சென்ற தவ­றஞ்­சி­த­ம­ல­ரின் (றஞ்­சி­யக்கா) அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான விநா­ய­க­மூர்த்தி, முத்­துச்­சாமி மற்­றும் கிருஷ்­ண­மூர்த்தி ஆகி­யோரின் அன்­புச் சகோ­த­ர­னும் காலஞ்­சென்ற தன­பா­ல­சிங்­கத்தின்(JP), அன்பு மைத்­து­ன­ரும் நிரஞ்­ச­னா­வின் (கனடா) அன்­புத் தந்­தை­யும் மகேந்­தி­ர­னின் அன்பு மாம­னா­ரும் கயா­னா­வின் அன்­புப் பேர­னு­மா­வார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை(07.12.2017) வியா­ழக்­கி­ழமை காலை 8.00 மணி­ய­ள­வில் கோப்­பா­யில் உள்ள அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று முற்­ப­கல் 10.00 மணி­ய­ள­வில் பூதவுடல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோப்பாய் கந்­தன்­காடு மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சர­சா­லை

வசிப்பிடம்:
கோப்­பாய் மத்­தி

காலமான திகதி:
04.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.12.2017

தகவல்: நிரஞ்சனா(ஜனா)

முகவரி: நாவலர் பாடசாலை ஒழுங்கை, கோப்பாய் மத்தி, கோப்பாய்.

தொடர்பு: 077 038 5081

Check Also

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!