Saturday , December 16 2017
Home / மரணஅறிவித்தல் / Dr. திருமதி சசிரேகை நந்தகுமார்

Dr. திருமதி சசிரேகை நந்தகுமார்

MBBS (SL), GP (LONDON) (நிறுவுனர் தாயகம் மருத்துவ சிகிச்சை நிலையம் கோண்டாவில் கிழக்கு)

யாழ். கோண்­டா­வில் கிழக்­கைப் பிறப்­பிட மாக­வும் லண்­டனை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட Dr. திரு­மதி சசி­ரேகை நந்­த­கு­மார் கடந்த (01.12.2017) வெள்­ளிக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நம­சி­வா­யம் இடைக்­கா­டர் – மகேஸ்­வரி தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஞான­சம்­பந்­தர் – லக் ஷ்மி தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும் நந்­த­ கு­மா­ரின் அருமை மனை­வி­யும் யோகினி (லண்­டன்), ஆரணி (லண்­டன்) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயும் ரெறி பிளேக் (லண்­டன்) இன் அன்பு மாமி­யும் தயா­ப­ரன் (லண்­டன்), கலா­மணி (அமெரிக்கா), நித்தியா (ஆஸ்திரேலியா), மீரா (கனடா), மாலினி (லண்டன்) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் தம­யந்தி (லண்­டன்), ஸ்ரீரங்­க­நா­தன் (அமெ­ரிக்கா), அசோ­க­மூர்த்தி (கனடா), காலஞ்­சென்ற சிவ­கு­மார் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் எதிர்­வ­ரும் (06.12.2017) புதன்­கி­ழமை கோண்­டா­வில் கிழக்­கி­லுள்ள அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோண்­டா­வில் கிழக்கு, கட்­டை­யா­லடி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ். கோண்­டா­வில் கிழக்­கு

வசிப்பிடம்:
லண்­டன்

காலமான திகதி:
01.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.12.2017

தகவல்: கணவர் – ஞா .நந்தகுமார்

தொடர்பு: +9478 310 6314

_______________________________________________________________________

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

மரண அறிவித்தல் உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது இணையத் தளத்தில் பிரசுரிக்கலாம்.

அறிவித்தல் தருபவர் வழங்க வேண்டிய தகவல்கள்

  • முழுப் பெயர்
  • வழங்குபவரின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம்
  • மரணச் சான்றிதழ்
  • இறந்தவரின் புகைப்படம்
  • முழுமையான மரண அறிவித்தல் (சொற்களின் அளவு வரையறையற்றது)

தகவல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : Tamilaruvimedia@gmail.com

 

Check Also

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!