Saturday , December 16 2017
Home / மரணஅறிவித்தல் / திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்

திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்

கொக்­கன் கொல்­லங்­க­லட்­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பிட­மா­க­வும் கொண்ட திரு­மதி சின்­னத்­தங்­கம் விஸ்­வ­நா­தன் 01.12.2017 வெள்­ளிக்­கி­ழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சங்­க­ரப்­பிள்ளை – சேதுப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – சின்­னாச்­சிப்­ பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற கந்­தையா விஸ்­வ­நா­த­னின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிதம்­ப­ரப்­பிள்ளை, கதி­ரே­சம்­பிள்ளை, சின்­னத்­தம்பி, பார்­வ­திப்­பிள்ளை, கிருஷ்­ண­ராசா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், புஷ்­ப­காந்தி, காலஞ்­சென்ற சார­தா­தேவி மற்­றும் சரஸ்­வதி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும், மேகலா, காலஞ்­சென்ற மேக­ரண் மற்­றும் கருணா­க­ரன் ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும், பால­சிங்­கம் , பார்த்­தீபன் ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும், யாகவி, லக் ஷன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (04.12.2017) திங்­கட்­ கிழமை முற்­ப­கல் 9.30 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கீரி­மலை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்­கன் கொல்­லங்­க­லட்­டி

வசிப்பிடம்:
கொக்­கன் கொல்­லங்­க­லட்­டி

காலமான திகதி:
01.12.2017

இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
04.12.2017

தகவல்: குடும்பத்தினர் இ.சரஸ்வதி (ராணி)

தொடர்பு: 077 078 5658

_______________________________________________________________________

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

மரண அறிவித்தல் உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய எமது இணையத் தளத்தில் பிரசுரிக்கலாம்.

அறிவித்தல் தருபவர் வழங்க வேண்டிய தகவல்கள்

  • முழுப் பெயர்
  • வழங்குபவரின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம்
  • மரணச் சான்றிதழ்
  • இறந்தவரின் புகைப்படம்
  • முழுமையான மரண அறிவித்தல் (சொற்களின் அளவு வரையறையற்றது)

தகவல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : Tamilaruvimedia@gmail.com

 

Check Also

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!