Monday , December 17 2018
Home / சினிமா செய்திகள் / ஷட் அப்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்முன் மும்தாஜை திட்டிய மமதி

ஷட் அப்..! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்முன் மும்தாஜை திட்டிய மமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்த சீசன் போட்டியாளர்களில் வீட்டைவிட்டு வெளியில் போவது யார் என்ற பெரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.

நடிகை மமதி சாரி இன்று வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதை கேட்டு நடிகை மும்தாஜ் கண்ணீர் விட்டார்.

இருவரும் மிக நெருக்கமாக இத்தனை நாள் இருந்ததால் மமதி வெளியில் போகும்முன் “நீ வெளியே போக நான் தான் காரணம்” என கூறி மும்தாஜ் கதறி அழுதார். அதை பார்த்த மமதி “ஷட் அப்” என கூறி திட்டி, அவரை சமாதான படுத்திவிட்டு கிளம்பினார்.

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 17.12.2018

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் …

error: Content is protected!