Monday , December 9 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு
மஹிந்த ராஜபக்ஷ

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் விஷேட சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நடத்தவுள்ளார்.

எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்தும் இன்றய சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்

கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? ஐவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! கோட்டாபயவை கொலை செய்ய சதித்திட்டம்? ஐவர் கைது கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை …

error: Content is protected!