Wednesday , September 18 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக
அரசுக்கு மஹிந்த அழுத்தம்

அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக

உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பாக அரசின் செயல்பாடுகள் சரியானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

யாழின் இருவேறு இடங்களில்

யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் …

error: Content is protected!