Friday , March 29 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஆண் காவலர்களுடன் சரக்கடிக்கும் பெண் காவலர் – வைரல் வீடியோ

ஆண் காவலர்களுடன் சரக்கடிக்கும் பெண் காவலர் – வைரல் வீடியோ

ஒரு பெண் காவல் அதிகாரி மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆண் காவலர்கள் பணி நேரத்தில் மது அருந்துவது, போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோக்கள் இதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஒரு பெண் காவலார் சீருடையில் காரில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணி அடிக்கும் திண்டுகல் பெண்காவலர். வாடா போடா, வாடி போடி என கல்லூரி மாணவ மாணவிகள் போல் பேசி கொள்ளும் அவலம்! என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் காவலர், அதுவும் சீருடையில் மது அருந்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணீ அடிக்கும் திண்டுகல் பெண்காவலர். வாடா போடா,வாடி போடி என கல்லூரி மாணவ மாணவிகள் போல் பேசி கொள்ளும் அவலம் !

Posted by தமிழ் கலாட்டா on Sunday, April 1, 2018

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv