Sunday , August 25 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அமெரிக்க குடியுரிமையை துறந்த கோத்தா

அமெரிக்க குடியுரிமையை துறந்த கோத்தா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பணிகள் வெற்றிகரமாக பூர்த்தியாகி விட்டதென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.

அமெரிக்காவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய கோத்தபாயவிற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர், ஊடகங்களிடம் பேசியபோதே இதனை தெரிவித்தார்.

Check Also

இன்றைய ராசிபலன் 24.08.2019

இன்றைய ராசிபலன் 24.08.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! இன்றைய ராசிபலன் 24.08.2019 மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு …

error: Content is protected!