Wednesday , November 21 2018
Home / சினிமா செய்திகள் / என் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்

என் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் சண்டைகள், சிரிப்புகள், போட்டிகள் என மாறி மாறி இருக்கும். அப்படி இப்போது வீட்டில் அதிகமாக சண்டை தான் அதிகமாகியுள்ளதாக தெரிகிறது.

கமல்ஹாசன் அவர்கள் வந்த நிகழ்ச்சியில் டேனியல் பற்றி வைஷ்ணவி நிறைய புகார்கள் கூறியிருந்தார்.

இந்த வார நாமினேஷனில் வைஷ்ணவி, டேனியலை நாமினேட் செய்கிறார். பின் டேனியல் பேசும்போது, என் தமிழை குறை சொல்லி கமல்ஹாசன் அவர்களிடம் பேசியிருந்தார். என் மொழியை வைத்து என்னை குறை கூறுவது ஏற்ககூடிய விஷயம் இல்லை.

தமிழ் பேசுபவர்களை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, தவறாக கூற கூடாது என்று சொல்லி வைஷ்ணவியை நாமினேட் செய்கிறார்.

Check Also

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என …

error: Content is protected!