Thursday , March 28 2024
Home / சினிமா செய்திகள் / இதுவும் டிராமாவா? ஐஸ்வர்யா-யாஷிகா சண்டையை விமர்சித்த பிக்பாஸ் போட்டியாளர்

இதுவும் டிராமாவா? ஐஸ்வர்யா-யாஷிகா சண்டையை விமர்சித்த பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் இதுநாள் வரை தோழிகளாக இருந்துவந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இன்று சண்டை போட்டுக்கொண்டனர். இது மற்ற போட்டியாளர்களுக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது.

ஐஸ்வர்யா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது விதி என்றாலும் ஐஸ்வர்யாவுக்காக குதிக்க யாரும் வரவில்லை.

இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி சண்டை போட்டுக்கொண்டனர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி “இதுவும் ட்ராமாவாக தான் இருக்கும்” கூறி விமர்சித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv