Tuesday , February 5 2019
Home / சினிமா செய்திகள் / பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.

அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் மட்டுமே ரூ 36 கோடி வசூல் செய்துள்ளது.

இப்படி ஒரு வசூலை கோயமுத்தூர் இதற்கு முன் பார்த்ததே இல்லை, இங்கு ஒரு மாத வசூலே ஒரு பெரிய படத்திற்கு ரூ 25 கோடி தான்.

ஆனால், இத்தனை கோடிகளை கொடுத்தது எங்களுக்கே ஆச்சரியம் தான்’ என்று கூறியதாக ராம் தெரிவித்துள்ளார்.

Check Also

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளாதது ஏன்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!பீல்ட் மார்ஷல் பதவிக்கு மதிப்பளிக்கப்படாத அணிவகுப்பிற்கு, இராணுவ சம்பிரதாயம் மற்றும் ஒழுங்கு மீறப்படும் இடத்திற்கு, பீல்ட் மார்ஷல் …

error: Content is protected!