Wednesday , January 16 2019
Home / சமையல் குறிப்புகள் / மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி

மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் – 15
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – 3 இணுக்கு
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு


செய்முறை:

முதலில் மிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி பூண்டு, கருவேப்பிலை உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ளதைப் கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவைாயன மிளகாய் சட்னி ரெடி

இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

  • 2
    Shares

Check Also

paruppu_urundai_kuzhambu

சுவை மிகுந்த பருப்பு உருண்டைக் குழம்பு செய்ய…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Sharesதேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – முக்கால் கப் துவரம்பருப்பு – கால் கப் சோம்பு, சீரகம், மிளகு …

error: Content is protected!