Thursday , April 25 2024
Home / சினிமா செய்திகள் / ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க

ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க

பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும்.

எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார்.

இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv