Saturday , February 23 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
கோட்டாபய ராஜபக்ஷ

கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Check Also

விஜய்காந்த், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். …

error: Content is protected!