Tuesday , November 12 2019
Home / தமிழ் கவிதைகள் / நட்பு – நண்பர்கள் கவிதை
நட்பு

நட்பு – நண்பர்கள் கவிதை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நட்பு

தினமும் நான் எழுதும்
நாட்குறிப்பு

என் நட்பு

என் எழுத்துக்கு பதில்
கூறுவது

இதன் சிறப்பு

ரகசியம் காப்பது சாசன
வரையின்றி

சுமக்கும் பொறுப்பு

யாரும் எளிதாய் தொட
இயலா

நம்பக பாதுகாப்பு

உடல் சார்ந்து சேர்ந்தது
இல்லை

இந்த இணைப்பு

இரு உள்ளம் சேர்ந்து
உருவானது இந்த

இணைபிரியா நட்பு

 

Tamil News

 

 

 

 

Technology News

 

 

 

 

World Newspapers

Check Also

உலகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! அந்த தொடர்வண்டி பயணத்திலே தன்னிலை மறந்து என் தோளில் சாய்ந்து நீ உறங்கியப்போது வெளி கண்கள் …

error: Content is protected!