Friday , March 29 2024
Home / சமையல் குறிப்புகள் / மாங்காய் பொறியல் எப்படிச் செய்வது

மாங்காய் பொறியல் எப்படிச் செய்வது

தேவையான பொருட்கள்

மாங்காய் – 2
உப்பு – சிறிது
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்


எப்படிச் செய்வது?

முதலில் மாங்காய் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மாங்காய் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். பின் மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்து வேக விட்டு பரிமாறவும்.

Check Also

பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா?

TREDY FOODS உடன் சேர்ந்து கோடையை கொண்டாடுவோம் பங்குனி வெயில் பட்டையை கிளப்புதா? வெயில் காலத்தில உப்பு, புளி, காரம் …