Friday , September 21 2018
Breaking News
Home / சினிமா செய்திகள் / யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி

யாசிகாவிற்கு என்ன ஆனது, பிக்பாஸ்-2 வீட்டில் நடந்த அதிர்ச்சி

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனல் யார் செல்வார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது.

இதனால், தற்போது நிகழ்ச்சி பரபரப்பை அடைய, பிக்பாஸும் பல டாஸ்கை கொடுத்து வருகின்றார்.

ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை யாசிகா நிலை தடுமாறி மயக்கம் போட்டு விழுகின்றார்.

இதை பார்த்த சக போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, மேலும், அவரை எல்லோரும் தூக்கி செல்வது போலவும் காட்டப்படுகின்றது.

Check Also

பிக்பாஸில் மாவு போட்டியில் நடந்த அடிதடி சண்டை

error: Content is protected!