Monday , August 20 2018
Home / சினிமா செய்திகள் / சரியும் காலா வசூல், போட்ட காசு கல்லா கட்டுமா?

சரியும் காலா வசூல், போட்ட காசு கல்லா கட்டுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி இருந்த காலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் சற்று எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

முதல் நாளில் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையாடியது, சென்னையில் ரூ 1 கோடியே 76 லட்சமும் அமெரிக்காவில் ரூ 3 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தது.

ஆனால் தற்போது சென்னையில் வசூல் குறைய தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளில் படம் ரூ 1.44 கோடி வசூல் செய்துள்ளது, இது முதல் நாள் வசூலை விட குறைவு.

ஆனால் தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்கலாம், இதனால் வசூல் அதிகமாகவும் வாய்ப்புள்ளது, பொறுத்திருந்து பாப்போம்.

Check Also

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் …

error: Content is protected!