Friday , March 29 2024
Home / சினிமா செய்திகள் / யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!

யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!

பிக் பாஸ் வீட்டில் அவார்ட் நடந்துகொண்டிருக்கின்றது எல்லோருக்கும் எல்லோரும் அவார்ட் கொடுக்கிறார்கள் . இதில் யாஷிகா கொடுக்கும் நேரம் வந்த போது மும்தாஜ் க்கு அட்டை அவார்ட் கொடுத்துவிட்டு ஜனனிக்கு முதலை அவார்ட் கொடுத்தார் அதாவது தனது தேவையை அழுது சாதிப்பவர் யார் என்ற விருது . இதை பார்த்ததும் நம்ம ஜனனிக்கு கோவம் வந்திச்சி அட ஆமாங்க புள்ள பூச்சி ஜனனிக்கே கோவம் வந்திடுச்சு எனக்கு இந்த அவார்ட் பொருத்தம் இல்லை மன்னித்துக் கொள்ளுங்கள் பிக் பாஸ் என்றது மட்டுமின்றி யாஷிகாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜனனி . அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

இது வரை ஜனனியின் ஒரு முகத்தை தான் பார்த்தீர்கள் இனி இன்னொரு முகத்தை பார்ப்பீர்கள் என்றது போல் இருந்தது . இதுவரை ஜனனியை வெறுத்தவர்கள் ஜனனி இப்படி எதிர்த்து பேச தொடங்கினால் நிச்சயம் நேசிப்பார்கள் . கண்டிப்பாக பேச வேண்டிய இடத்தில் மெளனம் சாதிப்பது என்பது முட்டாள் தான் .

மற்றும் அப்படி நாம் இருந்தால் குற்றங்கள் அனைத்துமே ஒரு சாராரை சேரும். அதனால் ஜனனிக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுவோம் ..!

??

?? #பிக்பாஸ் – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss Vivo

Posted by Vijay Television on Monday, August 20, 2018

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv