Wednesday , April 17 2024
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் பாலாஜியின் உண்மையான சுயரூபம் இதுதான்! உண்மைகளை சொன்ன பிரபலம்

பிக்பாஸ் பாலாஜியின் உண்மையான சுயரூபம் இதுதான்! உண்மைகளை சொன்ன பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளராக இருப்பவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யாவும் அந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து சில வாரங்களில் வெளியேறினார்.

பிரிந்து வாழும் இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தன் மகளுடன் பாலாஜியை சந்திக்க நித்யா வந்திருந்தார்.

விரைவில் சேருவோம் என நல்லவிதமாக சொல்லிவிட்டு சென்றார். இந்நிலையில் பாலாஜியுடன் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த சேது பாலாஜி பற்றி கூறியுள்ளார்.

பாலாஜியிடம் நல்ல குணங்கள் இருக்கிறது. கோபத்தில் ஓரிரு வார்த்தைகளை விட்டு விடுகிறார். அதை மட்டும் தவிர்த்தாலே போதும். உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் பாலாஜி.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தின் போது கூட நேரடியாக மக்களை சந்தித்து வந்தார். என்னையும் கூட கலாய்ப்பார். ஆனால் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார்.

மகள் போஷிகாவின் மீது அவனுக்கு மிகவும் அன்பு அதிகம். ஐஸ்வர்யா குப்பையை கொட்டிய போது கூட பாலாஜி அமைதியாக இருந்தார். நானாக இருந்திருந்தால் திருப்பி அடித்திருப்பேன்.

பாலாஜியின் நிஜ சுயரூபம் இதுதான் என அவர் கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv