Saturday , December 16 2017
Home / சினிமா செய்திகள் / பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?

பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

Check Also

அருவி – திரைவிமர்சனம்!!

ஹிரோ இல்லாமல் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிந்து மாலினி- வேதாந்த் பரத்வாஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected!