Tuesday , March 19 2024
Home / சினிமா செய்திகள் / நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!

நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!

பிக் பாஸ் என்பது எத்தனை கேவலமான நிகழ்ச்சி என்பதற்கு இது தான் உதாரணம் . ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் எத்தனை முக்கியத்துவம் கொடுகின்றது என்பதை இதை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும் .

அத்தனை மக்களும் ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் அந்த நாளுக்காக காத்திருக்க யாஷிகாவிற்கு பவர் கொடுத்து இம்முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டது . இப்படி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீம் ஏன் இப்படி செய்கிறது என்ற கேள்விகான விடை நாம் அனைவரும் அறிந்ததே ஆம் ஐஸ்வர்யா இருந்தால் மட்டுமே டி ஆர் பி அதிகமாகும் .

இல்லா விட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சி தூங்கிவிடும் . இதனால் தான் இட்டுமொத்த மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஐஸ்வர்யாவை பிக் பாஸ் இது போன்ற பொய் காரணங்களை சொல்லி காப்பாற்றுகிறது. இம்முறை ஐஸ்வர்யாவின் மண்டையை சென்றாயன் உடைப்பது போல் இருந்தது மட்டுமே ஒரே ஒரு சந்தோஷம் எமக்கு .

சென்றாயா டோன்ட் வொரி கண்டிப்பா நீங்கள் பைனல் வர வேண்டும் . இது எம்முடைய மட்டுமல்ல பலருடைய ஆசையும்..!

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv