Friday , March 29 2024
Home / சினிமா செய்திகள் / பேய் பிடித்தது போல் கத்தும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா . பயத்தில் முழித்த ஜனனி ..!

பேய் பிடித்தது போல் கத்தும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா . பயத்தில் முழித்த ஜனனி ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி ஆர் பிக்காக விஜய் டிவி எது வேண்டுமானாலும் செய்யும் என்பது நாம்
அறிந்தது தான் ஆனால் குறிப்பிடட ஒருவருக்கு சப்போர்ட் பண்ணி மற்றவர்களை அவமான படுத்துவது அத்தனை நல்லதல்ல .

குறிப்பாக ரித்விகா , ஜனனியை டார்கெட் பண்ணி ஐஸ்வர்யா யாஷிகாவிற்கு உதவி செய்வது . அவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாது இருப்பது போன்றவையாகும் . தமிழ் நாடு , தமிழ் பிக் பாஸ் ஆனால் தமிழருக்கு அவமானம் மட்டும் .

இதை தொகுத்து வழங்குவது தமிழ் பற்று மிகுந்த கமலஹாசன். 5 நாட்களும் இந்த போட்டியாளர்களின் அட்டகாசத்தை பொறுத்துக்கொண்டு இருப்போம் ஆண்டவர் சனிக்கிழமை வந்தால் சரியான தீர்வு சொல்வார் என்று . ஆனால் அவரே ஐஸ்வர்யா யாஷிகாவிற்கு தான் சப்போர்ட் பண்ணுகிறார் .

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv