Monday , October 15 2018
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும்  இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா  தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.

Check Also

இன்றைய ராசிபலன் 21.03.2018

இன்றைய ராசிபலன் 15.10.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். …

error: Content is protected!