Monday , August 20 2018
Home / சினிமா செய்திகள் / ​காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

​காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது.  இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி  ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வமாக இருக்கும் போது தடை கோருவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Check Also

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் …

error: Content is protected!