Thursday , April 18 2024
Home / சமையல் குறிப்புகள் / சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை

சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை

தேவையான பொருள்கள்

முட்டை – 2
துருவிய சீஸ்- 50 கிராம்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
சீரகத்தூள் – 2 ஸ்பூன்
உப்பு – கால் ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்


செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடள் மஞ்சள் கரு உப்பைவையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு அதில் அடித்த முட்டையை ஊற்றவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள் , சேர்த்து துாவிய சீஸ் சேர்த்து 2 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அப்படியே திருப்பி மடியுங்கள் . சுவையான சீஸ’முட்டை ஆம்லெட் ரெடி. இது மிகவும் சத்தான ரெசிபி.

Check Also

பட்டர் ரைஸ் செய்யும் முறை

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சைமிளகாய் …