Friday , March 29 2024
Home / முக்கிய செய்திகள் (page 2)

முக்கிய செய்திகள்

Head News

நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆச்சி நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் விமர்சனம்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; திமுக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பல்வேறு ஏமாற்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தாரோ அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் உறுதியாக செய்ய முடியாத திட்டங்களாக …

Read More »

விஜய் பிறந்தநாளில் த.வெ.க. முதல் மாநாடு?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய்யின் பிறந்த தினமான ஜூன் 22ல் நடத்த திட்டம் கட்சியை பதிவு மட்டுமே செய்துள்ளதால், தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின் முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம்

Read More »

சமரசம் இல்லாமல் யுத்தம் தொடரும் என்று நேதான்யாகு திட்டவட்டம்

சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன. சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் …

Read More »

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

2024 – 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. …

Read More »

உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், ராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யர்களைக் காக்கும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று புடின் கூறினார். கடந்த ஆண்டு மே மாதத்தில் உக்ரைனிடம் இருந்து பக்மத் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க நிதியுதவி தடைபட்டு, ஆயுதங்களின்றி …

Read More »

நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்

தவெக

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சைரன். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர் உடன் சேர்ந்து …

Read More »