Thursday , January 17 2019
Home / விளையாட்டு செய்திகள் (page 5)

விளையாட்டு செய்திகள்

Sports News

சாக்‌ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு

சண்டிகார் : கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்குக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாக்‌ஷி மாலிக் நேற்று முன்தினம், ‘அரியானா அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு எல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா’ …

Read More »

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புனே டெஸ்ட்டில் 105 மற்றும் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லெக் ஸ்பின்னரான ஸ்டீப் ஓஃகீப் 12 விக்கெட்கள் …

Read More »

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி 116-113 என்ற புள்ளிக் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியையொட்டி நடை …

Read More »

சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம்.

புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்தியா நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பும், கோலியின் தலைமைத்துவத்தின் மீது தனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய அணி கடந்த 10 மாதங்களாக சிறப்பாகத் திகழ்ந்தது. அனைத்தையும் வென்றனர். ஆனால் இப்போது மீண்டு வந்து கடினமாக ஆட வ்ண்டும். உள்நாட்டிலும் தோற்கடிக்கப்படலாம், பல அணிகளுக்கு இது நடந்துள்ளது. இடைவெளிக்குப் பிறகு பெங்களூருக்கு …

Read More »

டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 4 மாதம் ஓய்வில் இருந்தார். காயம் குணமடைந்ததால் 4 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணியில் விளையாடும் அவர் ஆந்திரா, கோவா அணிகளுக்கு எதிராக களம் இறங்குகிறார். டெஸ்டில் மிடில் ஆர்டர் …

Read More »

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல், 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் 2, 4-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இதில் தொடரை வெல்ல இரு அணிகளும் …

Read More »

இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி – சவுத்தாம்ப்டனை 3-2 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன்

இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டியில் சவுத்தாம்ப்டனை 3-2 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இங்கிலீஷ் லீக் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு நடைபெற்றது. விம்லே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மான்செஸ்டர், சவுத்தாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியை 85 ஆயிரத்து 264 பேர் கண்டுகளித்தனர். ஆட்டம் தொடங்கிய 19-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு ப்ரீ கிக் …

Read More »

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவின் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது. …

Read More »

துபாய் டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி – உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா சாம்பியன்

டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா வெற்றி பெற்று மகுடம் சூடினார். டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்)- கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) பலப்பரீட்சையில் இறங்கினர். மழையால் 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 6-4, 6-2 என்ற நேர் …

Read More »

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி – சூப்பர் சீரிஸ் தொடர்களை போன்றே நினைப்பதாக பி.வி.சிந்து பேட்டி

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியை பொறுத்தவரை வழக்கமான சூப்பர் சீரிஸ் தொடர்களை போன்றே நினைப்பதாக பி.வி.சிந்து பேட்டியளித்துள்ளார். ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பர்மிங்காமில் நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகி வரும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய சாதனையாளரான பி.வி.சிந்து முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டி போல்சனை சந்திக்கிறார். இதையொட்டி பி.வி.சிந்து நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ஆல்-இங்கிலாந்து …

Read More »
error: Content is protected!