Thursday , January 17 2019
Home / விளையாட்டு செய்திகள் (page 3)

விளையாட்டு செய்திகள்

Sports News

எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா. தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி என்பதை ஏற்க இயலாது. …

Read More »

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் – இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 …

Read More »

ஜனவரி 15 இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு உட்பட்ட வீரர்கள், உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று புதிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிப் பிரிவுக்காக தற்போது தேசிய மட்டத்தில் முன்னணியில் இருக்கும் 23 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவின் ஊடாக வீரர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் எதிர்வரும் …

Read More »

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்தூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. எனவே முதலில் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விஸ்வரூபத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 260 ரன்கள் …

Read More »

தொடர்ச்சியாக 15 வெற்றிகள்: மான்செஸ்டர் சிட்டி சாதனை நீடிப்பு

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் சிட்டி அணியின் சாதனை நீடித்துக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடர் பிரிமீயர் லீக். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி ஸ்வான்சி அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி …

Read More »

கோபமடையச் செய்த பாராட்டு!

ரசிகர் ஒருவரின் பாராட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இவ்வாரம் வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்தது. எனினும் 1-0 என்ற கணக்கில் தொடரை இந்தியா பெற்றுக்கொண்டது. மொத்த மூன்று போட்டிகளிலும் பந்து வீசிய ஜடேஜா, பத்து விக்கட்களை வீழ்த்தியிருந்தார். அத்துடன் நாற்பது ஓட்டங்களையும் பெற்றிருந்தார். போட்டியின் பின் ரசிகர் ஒருவர் ஜடேஜாவைப் பார்த்து, “அஜய் (!) …

Read More »

வாக்குகளை குறைக்க முடியாவிட்டால் கிரிக்கெட் சபையை கலைத்துவிடுவேன்.!

வாக்­கு­க­ளுக்­காக கழ­கங்­களை பயன்­ப­டுத்­து­கி­றார்கள். அதனால் அவர்கள் சொல்­வதை நிர்­வாக சபை­யினர் கேட்டு நடக்­க­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். இதனைத் தடுக்க தற்­போ­துள்ள 140 கழக வாக்­கு­களை 75ஆக குறைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன். அப்­படி என்னால் குறைக்க முடி­யா­விட்டால் நான் தற்­போ­துள்ள இலங்கைக் கிரிக்கெட் நிரு­வா­கத்தை கலைத்­து­வி­டுவேன் என்று அதி­ர­டி­யாக அறி­வித்­துள்ளார் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர. இலங்கைக் கிரிக்­கெட்டை சீர­ழித்­து­விட்ட திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான கிரிக்கெட் நிர்­வா­கத்தை இதற்­கு­மேலும் விட்­டு­வைக்கப் போகி­றீர்­களா …

Read More »

வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற மூன்றாவது டெஸ்ட்

இலங்கை – இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது. ஐந்து விக்கட்களை இழந்து 299 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுபெற்றது. இலங்கை அணியின் அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 72 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்த …

Read More »

‘மாஸ்க்’ அணிந்து விளையாடும் இலங்கை வீரர்கள்

இந்தியத் தலைநகர் டெல்லியில், கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதால், அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள், மூக்கை மூடும் விதமாக ‘மாஸ்க்’ அணிந்து விளையாடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது. வாகனம் மற்றும் தொழி்ற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்துள்ளது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் …

Read More »

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நாளை

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி, அடிலெய்ட்டில், இலங்கை நேரப்படி காலை ஒன்பது மணிக்கு பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரின் முதலாவது பகலிரவுப் போட்டியாக இப்போட்டி அமைகின்றது. முதலாவது போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியபோதும் நான்காவது நாளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியா, 10 …

Read More »
error: Content is protected!