செவ்வாய்க்கிழமை , செப்டம்பர் 19 2017
முக்கியச் செய்தி
முகப்பு / விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து …

விரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – தொடரை 2-1 இந்தியா அசத்தல்

தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. …

விரிவு

பெங்களுரு டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் …

விரிவு

மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம்

சென்னை: தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசே‌ஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார். சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய …

விரிவு

சாக்‌ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு

சண்டிகார் : கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்குக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாக்‌ஷி மாலிக் நேற்று முன்தினம், ‘அரியானா அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு எல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா’ …

விரிவு

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புனே டெஸ்ட்டில் 105 மற்றும் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லெக் ஸ்பின்னரான ஸ்டீப் ஓஃகீப் 12 விக்கெட்கள் …

விரிவு

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி 116-113 என்ற புள்ளிக் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியையொட்டி நடை …

விரிவு

சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம்.

புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்தியா நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பும், கோலியின் தலைமைத்துவத்தின் மீது தனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய அணி கடந்த 10 மாதங்களாக சிறப்பாகத் திகழ்ந்தது. அனைத்தையும் வென்றனர். ஆனால் இப்போது மீண்டு வந்து கடினமாக ஆட வ்ண்டும். உள்நாட்டிலும் தோற்கடிக்கப்படலாம், பல அணிகளுக்கு இது நடந்துள்ளது. இடைவெளிக்குப் பிறகு பெங்களூருக்கு …

விரிவு

டெஸ்டில் இடம் பிடிக்க ரகானே-கருண் நாயருடன் போட்டி இல்லை – ரோகித் சர்மா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். தொடை எலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 4 மாதம் ஓய்வில் இருந்தார். காயம் குணமடைந்ததால் 4 மாதத்துக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார். விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணியில் விளையாடும் அவர் ஆந்திரா, கோவா அணிகளுக்கு எதிராக களம் இறங்குகிறார். டெஸ்டில் மிடில் ஆர்டர் …

விரிவு

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல், 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் 2, 4-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இதில் தொடரை வெல்ல இரு அணிகளும் …

விரிவு
error: Content is protected!