செவ்வாய்க்கிழமை , செப்டம்பர் 19 2017
முக்கியச் செய்தி
முகப்பு / செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஊதியம் கிடையாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?

சென்னை: சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள் தொடர்பாக கமல்ஹாசன் விமரசனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:- மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழிர்களுக்கு …

விரிவு

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ரஜினியையும் இணைத்து கொள்வேன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் அண்மைகாலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் கமல் எப்போது வேண்டும் என்றாலும் அரசியலில் குதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன்.சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் …

விரிவு

எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம்? பரபர ஆலோசனையில் தினகரன்

சென்னை: தம் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயும் என்பதால் தினகரன் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தரப்பு – தினகரன் அணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத்தை முடக்கியது போல தம் மீதும் வழக்குகள் பாயலாம்; …

விரிவு

‘தினகரன் ஒரு திருடன்’: ஜெயகுமார் ஆவேசம்

சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேட்டி: ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’ என்ற பழமொழி, தமிழக மக்களுக்கு தெரியும். இதற்கு, மதில் ஏறி திருட வந்தவன், மக்களை பார்த்ததும், தான் திருடன் இல்லை எனக்காட்ட, தோளில் கிடந்த உடும்பை காட்டி, வித்தை காட்டினானாம். அது போன்றவர் தினகரன். …

விரிவு

ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம்

‘ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொதுகூட்டத்தில், ‘தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்’ என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, ‘தினகரன் கதை, …

விரிவு

இம்மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி காலி

திண்டிவனம்: ”18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதன் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., (அம்மா) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்ற தினகரனுக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் அணியில் 21 எம்.எல்.ஏ.,க்கள் …

விரிவு

கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

சென்னை : மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி, விமர்சித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக அவர் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார். தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர். பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர். தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா? மோடி அரசுக்கு எதிராக கீழடி …

விரிவு

கைது செய்ய செந்தில் பாலாஜியை தேடும் தமிழக போலீஸ்

குடகு : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள கர்நாடகா மாநிலம், குடகு சொகு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அவர்கள் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் …

விரிவு

கமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தனி கட்சி துவங்குவதற்காக அதிக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ரசிகர்களும் இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். கமல் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை இப்பொழுதே கற்பனை செய்து விட்டார்கள் ரசிகர்கள். அதன் வெளிப்பாடாக தற்போது கமல்ஹாசனின் அமைச்சரவை என ஒரு கற்பனை புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் இருக்கும் …

விரிவு

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் பிணைமுறி மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர்!

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்ததும் குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். “ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அது மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும். பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக …

விரிவு
error: Content is protected!