Monday , August 20 2018
Home / ஆன்மிகம்

ஆன்மிகம்

ஆன்மிகம்

நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனின் அற்புதம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. ஈழத் தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி …

Read More »

கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!

திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். கருடனுக்குகருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். ஞாயிறு – நோய் நீங்கும். திங்கள் – குடும்பம் செழிக்கும். செவ்வாய் – உடல் பலம் கூடும். புதன் – …

Read More »

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக

மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது. எல்லா பாத்திரங்களுக்கும் யார் பொறுப்பேற்பது என்பது தீர்மானமாகிவிட்டது. சிவனும் கூட ஆஞ்சநேயர் பாத்திரத்திற்குத் தயாராகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு பாத்திரத்திற்கு மட்டும் பதில் இல்லை. அது மந்தாரை என்ற கூனி பாத்திரம். உண்மையில் ராமாயணத்தில் திருப்பம் ஏற்படுத்துவது …

Read More »

நம் வீட்டிலிருந்து திருஷ்டி தோஷம் போக்க

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை …

Read More »

பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மதுரையில் நடைபெறும் விசேஷங்களில் முக்கியமானது கள்ளழகர் வைகை ஆற்றில் எழு8ந்தருளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை காண மதுரையை சுற்றியுள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இன்று காலை 6 மணிக்கு இறங்கினார். பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகரை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். அழகர் வைகையில் …

Read More »

இறைவனை ஒளி வடிவாக கண்ட வள்ளலார்

தமிழ்ச்சமயத்தில் தோன்றி அளப்பரிய பங்கினை ஆற்றியவர்தான் துருவருட் போரொளி இராமலிங்க வள்ளலார். உலகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய உயரிய ஒரு பொதுக் கருத்து ஆன்மநேய ஒருமைப்பாட்டிரிமை என்பதாகும். உலக உயிர்கள் எல்லாம் ஒன்று அவ்வுயிர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதே வள்ளல் பெருமனார் வழியாகும். உலகத்தவர் அனைவரையும் சன்மார்க்க நெறியிலே திளைத்திருக்க அவதரித்தவர் வள்ளல் பெருமானார் 19 ஆம் நூர்றாண்டில் வாழ்ந்தவர். சன்மார்க்கத்தின் வழி சாதி, மதல், சமயம், ஆசாரம், போன்ற …

Read More »

வீதி­ விபத்­தில் சிக்கி – காய­முற்ற நாக­பாம்­பின் மயக்­கம் நீக்கி வழி­பாடு!!

விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக் கொண்­டி­ருந்த நாக­பாம்­புக்கு பால் ஊற்றி வழி­பாடு செய்து அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர் பக்­தர்­கள். இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை வல்லை நாக­தம்­பி­ரான் ஆலய வீதி­யில் நடந்­துள்­ளது. வீதியை நாக­பாம்பு கடக்க முயன்­றது. அப்­போது மோட்­டார் சைக்­கி­ளுக்­குள் சிக்கி அது காய­ம­டைந்­தது. அதைக் கண்­ட­வர்­கள் பாம்மை நாக­தம்­பி­ரான் ஆல­யத்­தில் வைத்து பாலூற்றி அதன் மயக்­கத்­தைப் போக்­கி­னர். பின்­னர் அந்­தப் பாம்பை வழி­பட்­ட­னர். பாம்பு மயக்­கம் நீங்கி …

Read More »

திருமாலின் வாகனமாக கருடன் இருப்பது ஏன்…?

பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். திருமாலின் வாகனமாக இருக்கும் இவர், காசிபர்-கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை பெரிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் …

Read More »

திருமாலின் பத்து அவதாரங்களும் அதன் சிறப்புகளும்…!

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. 1. மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 2. கூர்மாவதாரம்: திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, …

Read More »

அனுமனை வழிபட உகந்த தினங்கள்…!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை (இதுதான் ஆஞ்சநேயர் …

Read More »
error: Content is protected!