Wednesday , November 21 2018
Home / முக்கிய செய்திகள் (page 30)

முக்கிய செய்திகள்

Head News

எள்ளெண்ணெய் எரிக்கும் வழிபாட்டில் மக்கள்!!

“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை இன்று மக்கள் ஆர்வத்துடன் செய்து வருவதை அவதனிக்க முடிந்துள்ளது.

Read More »

விக்னேஸ்வரன் அரசியலுக்கு பொருத்தமானவரல்ல

தமிழ்த் தலைவர்களின் பொறுப்பற்ற கருத்துக்களின் காணரமாகவே, சிங்கள மக்கள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் தீர்வை எதிர்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவின் கட்டமைப்பின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.இந்த முறைமையிலான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கும் தரப்பினருக்கு தாம் ஆதரவளிப்பதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், …

Read More »

சனிதோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெற இதை மட்டும் செய்தால் போதும்

ஒவ்­வோர் ஆண்­டும் புரட்­டாதி மாதத்­தில் வரு­கின்ற சனிக்­கி­ழ­மை­கள் தோறும் சனி­ப­க­வானை நினைந்து மனம்,வாக்கு,மெய்­யால் வழி­பாடு இயற்­று­கின்ற மரபை இந்­துக்­கள் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர். இக்­கா­லப்­ப­கு­தி­யில் அதி­காலை வேளை­யில் எழுந்து நீராடி, தோய்த்­து­லர்ந்து ஆடை­கள் அணிந்து அடி­ய­வர்­கள் ஆலய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வர். சைவ ஆசார முறைப்­படி உணவு சமைப்­பர். வாழை இலை­யில் பழம், பாக்கு, வெற்­றி­லை­யோடு அன்­ன­மிட்டு அதற்கு உகந்த கறி­க­ளைச் சேர்த்து சனீஸ்­வ­ர­னுக்கு நிவே­த­னம் செய்­வர். காகத்­துக்­குச் சாதம் வைத்து வழி­பாடு …

Read More »

இன்றைய ராசிபலன் 22.09.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள். ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் …

Read More »

ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க

பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும். எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார். இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார். அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் …

Read More »

மைத்திரிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில், அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. …

Read More »

48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி பலாலியில் உள்ள படைத தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையிடம் உள்ளன. …

Read More »

இன்றைய ராசிபலன் 21.09.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய  பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வுகாண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். புத்து ணர்ச்சி பெருகும் …

Read More »

ஒத்த ஆம்பள பாலாஜிக்கு நல்ல சான்ஸ் – இப்படி சொல்லலாமா கஸ்தூரி?

பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைத்து ஆண்களும் வெளியேறிவிட்ட நிலையில், தாடி பாலாஜி மட்டும் தாக்கு பிடித்து அங்கு இருக்கிறார். மும்தாஜ், ஐஸ்வர்யா, மஹத் என பலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. இந்நிலையில், நடிகர் கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவை இட்டுள்ளார். எனவே, இதைக்கண்ட நெட்டிசன்கள். நீங்கள் இப்படி கூறலாமா? உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் அண்ணன், தங்கச்சியுடன் பிறந்தவர்தானா? …

Read More »
error: Content is protected!