Monday , September 24 2018
Home / முக்கிய செய்திகள் (page 30)

முக்கிய செய்திகள்

Head News

யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். …

Read More »

25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது …

Read More »

சென்றயனின் மேசமான செயல்!. அதிர்ச்சியில் முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சென்றாயன் மற்றும் மஹத் ஆகியோருக்கு இடையில் போட்டி இடம்பெற்றது. இதில், சோப்பை குறைந்த நேரத்தில் கரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More »

மும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்! குறும்படம் வருமா?

நடிகர் டேனியல் இன்று பிக்பாஸ் வீட்டில் பொய் பேசி சிக்கியுள்ளார். ஆனால் நான் செய்யவே இல்லை என தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் கூறி ஏமாற்றியுள்ளார். இரவு 1 மணிக்கு மேல் மும்தாஜ் தனக்கு சுடுதண்ணீர் வேண்டும் என வந்த அடுப்பை பற்றவைக்க முயன்றார். ஆனால் டேனியல் கேஸ் நிறுத்திவிட்டு, அடுப்பு பற்றவைக்கமுடியாது என கூறி அவரை ஏமாற்றினார். காலையில் அனைவரும் இது பற்றி கேட்டதற்கு “நான் செய்யவே இல்லை” என …

Read More »

இன்றைய ராசிபலன் 27.07.2018

இன்றைய ராசிபலன் 21.03.2018

மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் …

Read More »

கட்டிப்பிடித்து உருளும் அளவுக்கு சண்டையை மூட்டி விட்ட பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை தான். கார்கிலை நினைவு கூறும் வகையில் இரு அணிகளாக பிரிந்து ஆளுக்கொரு ஏரியாவை கைப்பற்றி வருகின்றனர். இதனால் நேற்று மும்தாஜ் அழுதது அனைவரும் அறிந்ததே. இன்று வந்த ப்ரோமோவில் ஒருவர் கொடியை மற்ற அணியினர் பிடுங்கி தங்கள் கொடியை நாட்டலாம் என்று டாஸ்க் உள்ளது போல. இதற்காக மஹத், யாஷிகா, சென்றாயன் என பலரும் கட்டி உருண்டு சண்டை போட்டு …

Read More »

பிக்பாஸில் ஷாரிக்கிற்கு என்னாதான் ஆச்சு- நேற்று மும்தாஜ் இன்று யாரு தெரியுமா

தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது பிக்பாஸ் தான். அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அது போட்டியாளர்களை பல விதமாக மாற்றி வருகிறது. அதன் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நேற்று மும்தாஜிடம் பயங்கரமாக வாக்குவாத்தில் ஈடுப்பட்ட ஷாரிக் இன்று விஷப்பாட்டில் ஜனனியுடன் அதைவிட கோபமாக கத்துகிறார். மேலும் பிக்பாஸில் லோக்கல் ரௌடியாக உள்ள டேனியுடனும் சண்டைக்கு செல்கிறார். டேனி சும்மா விடுவாரா கோபமாக ‘ஏய்…என்ன டமாஷ் காட்டுறான்’ என கலாய்த்து விடுகிறார். இதெல்லாம் …

Read More »

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை

உலகின்

பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் …

Read More »

Bigg Boss Tamil season 2 Online Voting

Bigg Boss Tamil Online Voting Here is the complete details about Bigg Boss Tamil Vote online. The second season of Big Boss Tamil show held from June to September 2018. The Bigg Boss 2 Tamil voting poll for eviction nominees to happen each week. The nominees who receive more number of vote from public will …

Read More »
error: Content is protected!