Monday , September 24 2018
Home / முக்கிய செய்திகள் (page 20)

முக்கிய செய்திகள்

Head News

பேய் பிடித்தது போல் கத்தும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா . பயத்தில் முழித்த ஜனனி ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி ஆர் பிக்காக விஜய் டிவி எது வேண்டுமானாலும் செய்யும் என்பது நாம் அறிந்தது தான் ஆனால் குறிப்பிடட ஒருவருக்கு சப்போர்ட் பண்ணி மற்றவர்களை அவமான படுத்துவது அத்தனை நல்லதல்ல . குறிப்பாக ரித்விகா , ஜனனியை டார்கெட் பண்ணி ஐஸ்வர்யா யாஷிகாவிற்கு உதவி செய்வது . அவர்கள் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாது இருப்பது போன்றவையாகும் . தமிழ் நாடு , தமிழ் பிக் பாஸ் …

Read More »

ஐஸ்வர்யாவை வைத்து செய்த சென்ராயன். இது தான் குடும்பி பிடி சண்டை

பிக் பாஸ் ப்ரோமோக்காக காலையில் காத்திருப்பது வழக்கம் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது மறுபடியும் நம்ம சர்வாதிகாரி அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க . அட ஆமாங்க சென்ராயன் கூட தான் . டாஸ்க் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது . அதன் போது நம்ம ஐஸ்வர்யா மேடம் ஏதோ அடாவடித்தனம் செய்ய பார்க்கிறாங்க ஆனால் நம்ம ஹீரோ சென்ராயன் விடுவாரா என்ன ? இங்க வாடி மேடம் என ஒரு …

Read More »

யாழ்ப்பாணத்தில் பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன் கொடுத்தவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் பெற்றோர் வீடு கட்டுவதற்காக 2015ம் ஆண்டு குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபா கடனாக …

Read More »

தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தமிழன் தமிழில் பேச வெக்கப்படும்போது, இந்த மண்ணில் தமிழ் பாடல்களை மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக பாடி அனைவரையும் அச்சரியப்பட வைத்துள்ளனர். தமிழர்களாக்கிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .மற்றும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

Read More »

இன்றைய ராசிபலன் 16.08.2018

இன்றைய ராசிபலன் 21.03.2018

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3, 7 ரிஷபம்: இன்று குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். …

Read More »

தயாளு அம்மாள் வெளியேறினால் கோபாலபுரம் கலைஞரின் வீடு யாருக்கு ..?

இன்று தமிழகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணமும் அவர்களது குடும்பமும் தான். வயதில் முதிர்ந்த ஆழமான அனுபவம் நிறைந்த ஒருவர் குடும்பத்தை விட்டு பிரிந்தால் எத்தனை துன்பமும் குழப்பங்களும் நேரும் என்பதற்கு இது ஒன்றே சாட்சி .மரணத்திற்கு முன்பு கலைஞருக்கு இவை தோன்றி இருக்கும் அதனால் தன் 2வது மனைவி தயாளு அம்மாளுக்காக அவர் வசித்த கோபாலபுரம் வீட்டை எழுதிவைத்துள்ளார் . இந்த வீட்டை விட்டு …

Read More »

இன்று கிளு கிளு மிட் மிட் மிட் நைட் மசாலா..!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்ப முடிகிறது . காரணம் இன்றைய ப்ரோமோ. ஏற்கனவே வெளியாகிய மூன்று ப்ரோமோக்களும் சண்டை என்றே இருந்தது . பார்க்கும் போதே இன்று ஏதோ நடக்கும் என்று புரிகிறது . இந்த வாரம் மக்கள் டானியலை வெளியேற்ற நினைக்கின்றனர் . ஆனால் பிக் பாஸ் டீம் வைஷ்ணவியை வெளியேற்ற முடிவு எடுத்து விட்டது . சரி அத விடுவான் …

Read More »

ரித்விகாவை கெட்டவளாக சித்தரிக்க தொடங்கியுள்ள பிக் பாஸ் டீம் !

பிக் பாஸ் ப்ரோமோ வரும் வரை காத்திருப்போம் அங்க என்ன நடக்குது என்று தெரிந்து கொள்வதற்கு . சற்றுமுன் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதை பார்க்கும் போது ரித்விகா கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றுகிறது. இதுவும் நம்ம பிக் பாஸ் டீமின் ஐடியாவாக தான் இருக்கும் . ரித்விகாவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது இதனை கெடுக்க வேண்டுமானால் ரித்விகாவை கெட்டவராக சித்தரிக்க வேண்டும் அதற்காகவே நேற்றைய …

Read More »

ரித்விகாவை அடித்த மஹத். அதிர்ச்சியில் போட்டியாளர்கள் !

பிக் பாஸ் ப்ரோமோக்கள் வெளியாகியதும் தான் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் முழுவதும் நம்பவும் முடியாது உள்ளே ஒன்று நடக்கும் நிகழ்ச்சியில் ஒன்று வரும் . இன்றைய மூன்று ப்ரோமோக்களும் வெளியாகிய நிலையில் ரித்விகா மற்றும் பாலாஜி இன்றைய வில்லன்களாக காட்டப்பட்டுள்ளார்கள் . பொதுவாக பார்ப்பவர்களுக்கு ரித்விகா கொஞ்சம் ஓவராக போவது போல் உள்ளது . மஹத்தாய் பாலாஜி மற்றும் டீம் டார்கெட் செய்கிறது . டானியல் கொஞ்சம் …

Read More »

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஜெர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம்

செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. 2006 ஆகஸ்ட் 14 …

Read More »
error: Content is protected!