Wednesday , November 21 2018
Home / முக்கிய செய்திகள் (page 2)

முக்கிய செய்திகள்

Head News

மகிந்தவை எதிர்த்து படையெடுக்கும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி நாடியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பாராளுமன்றில் மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். …

Read More »

தமிழ்மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும்

எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வௌியேயுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த மற்றைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தம்முடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஏதேனுமொரு கட்சிக்கு சார்பாக அந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படலாம் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மீண்டும் …

Read More »

இன்றைய ராசிபலன் 20.11.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மாலை 6 முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழையகடன் பிரச்னையில் ஒன்று தீரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர்அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மதிப்புக் …

Read More »

இரண்டு நாடுகளில் மட்டுமே சர்கார் இத்தனை கோடி வசூலா!

சர்க்கார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஆளும் அதிமுக அரசை நேரடியாக விமர்சித்து இருந்ததாலும், அதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றியதாலும் படம் தமிழகத்தில் வசூலை வாரி குவித்தது. இப்படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Read More »

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஏற்கனவே அவர் கணவர் உடல்நலம் இல்லாதபோதும், மரணம் அடைந்தபோதும் என இரண்டு முறை பரோலில் வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரோலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சமீபத்தில் சசிகலா பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில் …

Read More »

ஐக்கிய தேசிய கட்சி மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது

ஐக்கிய தேசிய கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதி அமைச்சர் ஆனந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸ …

Read More »

மகிந்தவின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்?

இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் அறிவிப்பு வரையப்பட்டு, அதில் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட போது, அதிபர் செயலகத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும், இருந்துள்ளார். இந்தச் திட்டத்துக்கு …

Read More »

மோடியைக் கண்டார் சந்திரிகா! ஓடி ஒளித்த மகிந்த!

மாலைதீவு ஜனாதிபதியாக இம்ராஹிம் முகமது சோலி நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்சவும் செல்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை. நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மஹிந்த …

Read More »

இன்றைய ராசிபலன் 18.11.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில்வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்உங்களின்  புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன்பெருகும் நாள். …

Read More »

கஜா புயல் நிவாரணம்:மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி பாராட்டு

நேற்று தமிழகத்தின் வழியாக கரையை கடந்த கஜா புயலால் 13 உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் புயலால் வீடுகளை இழந்துள்ளனர். யானையின் தும்பிக்கைபோலவே இருந்த கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நிவாரண உதவிகள் அரசு சார்பில் மட்டும் இல்லாமல் பல தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் மக்களுக்குபல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள …

Read More »
error: Content is protected!