Monday , September 24 2018
Home / முக்கிய செய்திகள் (page 135)

முக்கிய செய்திகள்

Head News

இன்றைய ராசிபலன் 15.01.2018

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை …

Read More »

நாடு­க­டந்த அர­சு உறுப்­பி­னர் நாட்­டுக்குள் நுழையத் தடை­!

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய நாடு கடந்த தமி­ழீழ அர­சின் உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு இலங்­கைக்­குள் நுழை­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்­காக அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று கொழும்பு ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­லன் (வயது –-48) தனது மனைவி மற்­றும் இரண்டு குழந்­தை­க­ளு­டன் அபு­தாபி வழி­யாக கடந்த வியா­ழக் கிழமை மாலை 3.45 மணி­ய­ள­வில் கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­னார். குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளால் அவர்­க­ளின் கட­வுச்­சீட்­டு­கள் …

Read More »

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு கருணாநிதி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை …

Read More »

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி

வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய …

Read More »

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது

தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய …

Read More »

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துகள்!

Read More »

இன்றைய ராசிபலன் 14.01.2018

மேஷம்: மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் ரிஷபம்: மதியம் 2.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் …

Read More »

பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…!

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் பொடித்த வெல்லம் – கால் கப் பால் – ஒரு லிட்டர் பயத்தம்பருப்பு – கால் கப் நெய் – கால் கப் முந்திரி – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து பாலுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும் (அல்லது பால் நன்கு பொங்கி வரும்போது, சுத்தம் செய்த …

Read More »

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்!

பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது …

Read More »

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த …

Read More »
error: Content is protected!