Tuesday , January 15 2019
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

Head News

இன்றைய ராசிபலன் 15.01.2019

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் எடுத்த வேலை யையும் முழுமையாக முடிக்கமுடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உங்கள் மீது சிலர்வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்துப் போகும்.எதிர்மறை எண்ணங்கள் ஏற் படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். …

Read More »

இன்றைய ராசிபலன் 11.01.2019

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் செழிக்கும்.  உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் கூடுதல்  லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம்: குடும்பத்தில் …

Read More »

மஹிந்தவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி!

பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள மஹிந்த மறுத்துள்ளார். நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சுயாதீன தொலைகாட்சி சேவை தொடர்பில் வெளியிட்ட கருத்திற்கு …

Read More »

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு பாாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும், நான்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More »

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் நாட்டை பிளவுபடுத்தும் புதிய அரசியலமைபப்பு ஆகிய அனைத்து நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு நுனவரி மாதம் 9 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை …

Read More »

மஹிந்தவிற்கு தலை குனிவை ஏற்படுத்திய ரணிலின் அறிவிப்பு

கடந்த ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிக்காவிட்டால் நாட்டின் பாரிய கடன் சுமைகளில் பெரும்பாலானவை குறைக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனநாயகத்தை வென்றெடுத்தது போல பொருளாதாரத்தையும் தமது அரசாங்கம் வென்றெடுக்கும் என அவர் குறிப்பிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் பிரதமர் ரணிலின் மேற்படி கூற்று அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டின் பொருளாதாரம் …

Read More »

ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி!

நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார். பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து நாட்டில் …

Read More »

இன்றைய ராசிபலன் 10.01.2019

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் …

Read More »

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு

பேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான். அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. …

Read More »
error: Content is protected!