Thursday , June 21 2018
Home / சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

Featured articles

சீமானுக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு.! ___ஈழ சகோதிரியின் பதிவு

நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் பிறந்த நாளுக்கு பலர் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிலர் எதிராகவும் விமர்சித்திருந்தனர். அதில் ஈழத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர். அதிலை சீமானை எதிர்த்த எல்லாரும் பொதுவா வைச்ச குற்றச்சாட்டு #சீமான் ஈழத்தமிழரின் காசில் வாலிரார். அவருக்கு புலம் பெயர் ஈழத்தமிழர் பெட்டி, பெட்டியா காசு குடுக்கினம். #வீடு, கார் வாங்க பணம் எப்படி வந்தது. #தலைவரை 2மணித்தியாலம் தான் சந்தித்தார். …

Read More »

குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்

100 வீதம் விடுதலை சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்ட குர்தீஸ் மக்கள் இன்று சுதந்திர விடுதலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் மிகப்பெரிய முயற்சிகளின் வெற்றியாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகால வரலாற்றுப்பாரம்பரியம் கொண்ட குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Log )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. …

Read More »

உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமை பின்னணி

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமைகளை பற்றி விரிவாக பார்ப்போம். எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய பிரதமர் மோடியின் கனவு திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து கொள்ள 80% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் இறக்குமதி அளவினை 10% …

Read More »

இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று மக்களால் தோட்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் தெரிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தோட்கடித்து மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்கு தற்போதைய அரசு கடுமையான பிராயச்சித்தங்களை மேற்கொண்டு வருகின்றமை கண்கூடு. முன்னாள் மஹிந்த அரசின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் விடுதலையடைந்துள்ளதாகவே பெரும்பான்மையான மக்கள் 2015ஆண்டு தேர்தல் வெற்றியை எண்ணினர். …

Read More »

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

  பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு …

Read More »

கிளைமோரும் – சுமந்திரனும்

அண்மைய நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகளினால் கொலைத்திட்டம் தீட்டப்பட்டுவருவதாக கூறி இற்றைவரை முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக கிளைமோர் மற்றும் டெற்ரனேற்ரர்கள் வைத்திருந்தமை பெருந்தொகையிலான கேரளக் கஞ்சா வைத்திருந்தமை என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தக் கொலை முயற்சி காதை புலனாய்வுப்பிரிவு சொல்லதற்கு முன்பதாக 4 மாதங்களுக்கு முன்பதாகவே மாகாணசபை உறுப்பினர் சயந்தன் மேடைகளில் கூறிய விடயம் …

Read More »

மர்மம் நிறைந்த மார்ச்

பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதா அல்லது முன்னைய அரசுகள்போன்று பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை அரசு நழுவப் போகின்றதா என விடை தெரியாத கேள்விகள் பல கோணங்களில் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், நல்லாட்சி அரசு தனது இராஜதந்திரத்தின் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தனக்குச் சாதகமான ஒரு நிலைøயை தோற்றுவித்துக்கொள்ள பல்வேறு பிராச்சித்தங்களை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாக விளங்குகின்றது.

Read More »
error: Content is protected!