Monday , September 24 2018
Home / சினிமா செய்திகள் (page 5)

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?

பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி. வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் நித்யா, பாலாஜி குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பாலாஜி போஷிகாவிற்காக இப்படி வருந்துகிறார். ஆனால் அவரின் …

Read More »

பாலாஜியை விவாகரத்து செய்வதில் நித்யா எடுத்த அதிரடி முடிவு

பிக்பாஸ் வீட்டில் குடும்ப பிரச்சனையோடு வந்தவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா பாலாஜி மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேட்டிகள் கொடுத்து வந்தார். பின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். 2 நாட்களுக்கு முன் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா பாலாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் நான் எப்போதும் உன் தோழியாக இருப்பேன் என்று அவர் …

Read More »

பிக்பாஸில் இருந்து எலிமினேட்டான பின்பும் ஐஸ்வர்யாவை வெச்சி செஞ்சிருக்கும் பொன்னம்பலம்!

பிக்பாஸ் 2வது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர் தான் வில்லன் நடிகர் பொன்னம்பலம். அவர் இருக்கும் போதே ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பயங்கர கலாட்டா செய்தார். அதனால் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத நபர்களில் ஒருவர் பொன்னம்பலமும் தான். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையானது சர்வ சாதாரணமாக நடைப்பெறும். ஆனால் மிகப்பெரிய சண்டையாவதற்குள் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டு விட்டார். …

Read More »

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத்திற்கு வந்த போன் கால்! உண்மைகளை கசியவிட்ட பிரபலம்

பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் மஹத் வெளியேறினார். பொது மேடையில் அவர் மக்களிடம் தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டார். கமல்ஹாசனும் அவருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவருக்கு போன் செய்து திட்டியுள்ளாராம் NSK.ரம்யா. இவரும் இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறியவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த வகையில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில் மஹத்தை நான் போன் செய்து திட்டினேன். அவன் மீது …

Read More »

இத்தனை வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்த உருப்படியான வேலை இது தான்

Read More »

பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார். நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல் பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார். அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.

Read More »

மஹத் எலிமினேட் ஆனார், வெளியே செல்லும் முன்பு பாலாஜி தூக்கி போட்ட குண்டு

மஹத் பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இன்று விஜய் தொலைக்காட்சியே தன் புது ப்ரோமோவில் மஹத் எலிமினேட் ஆகி செல்வது போல் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் மஹத் செல்லும் போது பாலாஜி சென்று ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்று சொல்ல அட இதென்னடா புதுக்கதை என எல்லோரும் ஷாக் ஆனார்கள். மேலும், அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். ஐஸ்வர்யா …

Read More »
error: Content is protected!