Thursday , January 17 2019
Home / சினிமா செய்திகள் (page 30)

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

செம கடுப்பில் நடிகை ஓவியா…!!

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து இவருக்கு பல படங்கள் குவிந்தது. இதில் இவர் லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3யை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், இந்நிலையில் இந்த படத்திலிருந்து ஓவியா விலகியதாக நேற்று ஒரு செய்தி உலா வந்தது. இதை படக்குழு தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது, மேலும் ஓவியா படத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றார், அதோடு யார் இப்படியெல்லாம் கிளப்பி விடுகின்றனர் என …

Read More »

சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்? கழுவி ஊற்றிய எடிட்டர்!!

சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில், …

Read More »

தகராறு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜூலி!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜூலி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்து செவிலியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தானும் ஒரு செவிலியர் என்ற முறையில் ஜுலி போராட்ட களத்திற்கு சென்றுள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த …

Read More »

பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

Read More »

அன்புச்செழியனுக்கு ஆதரவு

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என திரையுலகம் குற்றஞ்சாட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒருசில திரையுலக பிரபலங்கள் பேசி வருவது திரையுலகினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் முதன்முதலில் அன்புச்செழியன் நல்லவர் என்ற சான்றிதழை கொடுத்தார். அவருக்கு பின்னர் சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் இயக்குனர் …

Read More »

தல அஜித்துக்கு தலையில் விசுவாசத்தை காட்டிய ரசிகர்கள்

தல அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு ‘விசுவாசம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்ததில் இருந்தே தல ரசிகர்கள் படத்தின் டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். அஜித் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே வெளியாவது இப்போதைக்கு நடந்திராக நிகழ்வு என்பதால் ரசிகர்களுக்கு தலைகால் புரியவில்லை விசுவாசம்’ பட டைட்டிலை பைக்குகளில் எழுதுவது மட்டுமின்றி போஸ்டர், பேனர் என தூள் கிளப்பி வரும் ரசிகர்கள் இன்று ஒரு படி மேலே போய், …

Read More »

மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

தனது மனைவியும், நடிகையுமான நிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராம். ஏற்கனவே நடிகராக சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதல் மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாடு சென்ற கணேஷ், தலைகிழாக தொங்கி இருவரும் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு பலரின் …

Read More »

பிக் பாஸ்’ பிரபலங்களுடன் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘கிரகணம்’ படத்தை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, அனைத்துப் பாடல்களையும் சமீபத்தில் மலேசியாவில் கம்போஸ் செய்து முடித்துள்ளார். அத்துடன், …

Read More »

மலையாள நடிகை பாலியல் வழக்கு போலீசார் குற்றபத்திரிகை தாக்கல் முன்னாள் மனைவி சாட்சியாக சேர்ப்பு

மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரத்தில் போலீசார் அங்கமாலி கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். கேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் ஏப்ரல் 18 ல் தாக்கல் முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு …

Read More »

மேடையில் வாழைப்பழம் சாப்பிட்ட பாப் பாடகியை கைது செய்த போலீசார்

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடினர். இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷ்யாமா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் …

Read More »
error: Content is protected!