Wednesday , January 16 2019
Home / சினிமா செய்திகள் (page 3)

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

மரண மாஸ் பேட்ட படத்தின் புதிய போஸ்டர்

“பேட்ட” புதிய போஸ்டர் மரண மாஸ் என்ற பெயரில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ளார். பேட்ட என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்தபடத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் பாடல் …

Read More »

2.0 எல்லாம் ஒரு படமா…? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!

நீண்ட கால இழுபறிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். செல்போன்களுக்கு எதிராக அக்‌ஷயகுமார் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர்தான் இந்த …

Read More »

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் …

Read More »

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 1998-ல் ‘முத்து டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி அங்கு பெரும் ஹிட்டானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான ‘முத்து டான்சிங் மஹாராஜா (Muthu …

Read More »

இரண்டு நாடுகளில் மட்டுமே சர்கார் இத்தனை கோடி வசூலா!

சர்க்கார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஆளும் அதிமுக அரசை நேரடியாக விமர்சித்து இருந்ததாலும், அதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றியதாலும் படம் தமிழகத்தில் வசூலை வாரி குவித்தது. இப்படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Read More »

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி. காப்புரிமை மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் …

Read More »

மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வருவது சகஜம் தான் என்றாகிவிட்டது. பல படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என நாம் முன்பே லிஸ்ட் கொடுத்து ஒரு தனி பதிவே போட்டுவிட்டோம். கடந்த வருடம் மெர்சல் படத்தை வைத்து மத்தியில் ஆள்பவர்கள் முதல் மாநிலத்தில் இருப்பவர்கள் வரை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இனி வரும் சர்கார் படமும் சர்ச்சையாகி பின் சுமூக தீர்வானது. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் …

Read More »

பிக்பாஸ் யாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி ஹீரோவின் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார். ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம். தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு எதிராக வரும் குரல்கள் நிம்மதி அளிப்பதாக யாஷிகா கூறியுள்ளார்.

Read More »

இயக்குனர் சங்கத்தில் இருந்து முருகதாஸ் நீக்கம்?

சர்கார் திரைப்படத்தின் கதை இயக்குனர் முருகதாஸ் கதை அல்ல இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனுடையது என கூறி படத்தை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை முடிந்து படம் சொன்னபடி வெளியாகவுள்ளது. மேலும், வருணுக்கு இழப்பு தொகை வழங்கப்பட்டதோடு, படத்தில் அவரது பெயரும் போடப்படும் என கூறப்பட்டுள்ளது. முருகதாஸும் சர்கார் கதை என்னுடையது, கதையின் கரு மட்டும் ஒன்றாக இருந்துள்ளது என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், …

Read More »

பாலியல் புகாரில் பிக்பாஸ் யாஷிகா போட்டுடைத்த உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் அவர் ஃபைனல் லிஸ்டில் இடம் பெறாமல் போனது தான் அதிர்ச்சி. இந்நிலையில் அவர் Me too ல் பாலியல் புகார் அளித்துள்ளார். இதில் அவர் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அவர் நேரடியாக என்னை துன்புறுத்தல் செய்திருந்தால் நான் நிச்சயமாக புகார் கொடுத்திருப்பேன். …

Read More »
error: Content is protected!