Thursday , January 17 2019
Home / சினிமா செய்திகள் (page 10)

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார். நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல் பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார். அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.

Read More »

மஹத் எலிமினேட் ஆனார், வெளியே செல்லும் முன்பு பாலாஜி தூக்கி போட்ட குண்டு

மஹத் பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இன்று விஜய் தொலைக்காட்சியே தன் புது ப்ரோமோவில் மஹத் எலிமினேட் ஆகி செல்வது போல் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் மஹத் செல்லும் போது பாலாஜி சென்று ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்று சொல்ல அட இதென்னடா புதுக்கதை என எல்லோரும் ஷாக் ஆனார்கள். மேலும், அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். ஐஸ்வர்யா …

Read More »

எல்லைமீறிய யாஷிகா-ஐஸ்வர்யா! சென்ட்ராயன், ரித்விகாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் எதாவது டாஸ்க் கொடுக்கப்படும். அந்த போட்டியில் ஜெயிக்கும் டீமுக்கு எதாவது சலுகை கொடுக்கப்படும். தற்போது ஜெயில் பூட்டை திறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மஹத் அணி பூட்டை திறக்க முயற்சி செய்ய, யாஷிகா அணி அதை தடுக்க வேண்டும். அப்படி செய்துகொண்டிருக்கும் போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து சென்ட்ராயனின் வேட்டியை உருவ முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி தாவணி அணிந்திருந்த ரித்விகாவிடம் அவர்கள் மல்லுக்கட்டியதால் அவரின் …

Read More »

பிக்பாஸின் அதிரடி! அடுத்த வார எவிக்‌ஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தினம் தினம் ஒரே ஆரவாரம் தான். அதிலும் மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சாகி சத்தம் போடுவது சக போட்டியாளர்களுக்கே கொஞ்சம் முகம் சுளிப்பாக தான் இருக்கிறது. உத்தம வில்லன்கள் டாஸ்க் முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்கள் சந்தோசமடைந்தனர். அத்துடன் புது போட்டியாளராக Wild Card ல் சென்னை 28 விஜய லட்சுமி வந்துள்ளார். மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. மேலும் இதில் 4 பேர் டாஸ்கை …

Read More »

தொடர் சர்ச்சையில் தொகுப்பாளினி ப்ரியங்கா. என்னது விவாகரத்தா.?

சினிமா துறை என்றாலே அதிக அளவில் கிசுகிசுகள் சர்ச்சைகள் இருக்கும் அதிலும் அதிகம் பெண்களுக்கே . நடிகைகள் மாட்டிக்கொள்ளாத கிசுகிசுக்கள் கிடையாது . எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும் ஏதாவது ஒரு சுழ்நிலையில் இவற்றை சந்திக்கே தீர வேண்டும் . நடிகைகளுக்கு இந்த நிலை என்றால் vj என்றழைக்கப்படுகின்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு எவ்ளோ இருக்கும் . குறிப்பாக பிரபல டிவி சேனல்களில் வேலை செய்யும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் நாரதர் வேலையை ஆரம்பித்த விஜி . வைஷ்ணவி இல்லா குறை தீர்ந்தது ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் யார் என்று கேட்டால் அது நம்ம வைஷ்ணவி என்பது அனைவரும் அறிந்தது ஆனால் அவர் சென்றதும் யாரும் இல்லை என்று நினைத்தோம் ஆனால் நாரதர் வேலை செய்ய அடுத்த ஆள் வந்தாச்சி .நேற்று wild card வரவாக வந்த விஜயலட்சுமி தான். நேற்று வீட்டிற்குள் வந்த விஜி வந்ததுமே தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். கொஞ்சம் கோவமாகவே பேச தொடங்கிவிட்டார் ஆனாலும் அனைவரையும் சமாளித்து …

Read More »

வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் …

Read More »

போட்டியாளர் முன் மஹத் யாஷிகாவிற்கு செய்த கேவலமான செயல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விடயங்கள் அருவெறுப்பை தூண்டுகிறது. இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதை பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நல்லது என தோன்றுகிறது . டிவி நிகழ்ச்சிகளில் டி ஆர் பிக்காக நிறைய விடயங்கள் நடப்பது வழக்கம் . ஆனால் இந்த அளவிற்கு செல்வதில்லை இதில் அடித்து அடாவடி தனம், மட்டுமின்றி சில லீலைகளும் நடக்கிறது . மஹத் பற்றி உங்களுக்கு தெரியும் …

Read More »

என்னது பிக் பாஸ் வீட்ல இரவில் கடிக்கிறாங்களா.?

பொதுவாகவே பிக் பாஸ் வீடு பைத்தியகார ஹாஸ்பிட்டல் மாதிரி தான் . ஒவ்வொன்றும் ஒரு விதம் . இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது . உண்மையில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போனது தான் மிச்சம் . அந்த அளவு காமெடி . மஹத் பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக இருப்பது எமக்கு தெரியும் ஹீரோயின்ஸ் யாரு அப்போ நம்ம ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் . அத்துடன் இன்று …

Read More »
error: Content is protected!