Monday , September 24 2018
Home / சினிமா செய்திகள் (page 10)

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்…

சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா பல முறை “வெச்சு செய்யப்போறேன்” என கூறினார். அவர் எல்லைமீறி நடந்துகொண்டது பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் கோபம் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஷாரிக் வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியில் வந்தபோது அவரின் அம்மா உமா ரியாஸ் மேடையில் வந்து பேசினார். அப்போது அவர் கமலிடம் “சார்.. என்னை வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் அனுப்புங்கள்.. வெச்சு செய்யணும்” என கேட்டார். அதற்கு …

Read More »

பிக்பாஸில் கிரிக்கெட்டை பற்றி இழிவாக பேசிய கமல்- கொந்தளித்த கிரிக்கெட் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார். அவ்வாறு நேற்று பேசியபோது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எனவும் அவர் தான் எனக்கு ஹீரோ, ஆனால் கிரிக்கெட் என் மனதை எங்கோ இழுத்து செல்கிறது. அதனால் அதை …

Read More »

வெளியேறியபின் ஷாரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்

பிக்பாஸ் வீட்டில் ஷாரீக் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்தனர். பின்னர் அவர்கள் நடுவில் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. ஐஸ்வர்யா குடும்பத்தை பற்றி சிலர் பேசியதால் இந்நிலையில் இன்று ஷரீக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். பின்னர் கமல் ஹாசனுடன் ஷாரீக் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்தவர்களும் பேசினர். அப்போது பேசிய ஐஸ்வர்யா, “அதிக காதலுடன்… நான் உன்னை அதிகம் மிஸ் செய்வேன். சீக்கிரம் …

Read More »

எனக்கே குமட்டிகிட்டு வருது – போட்டியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் அனைவரையும் வறுத்தெடுத்தார். ஆனாலும் பலருக்கு இன்னும் அது திருப்திகரமாக இல்லை. எலிமினேஷன் பற்றியும் இன்றுதான் அறிவிப்பார். முதல் ப்ரோமோவில் அனைவரும் அழுதனர். தற்போது வந்துள்ள ப்ரோமோவில் அனைவரிடமும் சாதாரணமாகத்தான் பேசுகிறார். பாலாஜி இன்னும் கெட்டவார்த்தை பேசுகிறார் என்பதை சென்றாயன் வழியாகவே சொல்லவைத்தார். ஒவ்வொருவருக்கும் மாற்றி அட்வைஸ் பண்ண எனக்கே குமட்டிகிட்டு வருது என்று கூறியுள்ளார்.

Read More »

நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன?

பிக்பாஸ் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு வரை ரொமான்ஸ் படலம் அரங்கேறியதாக சொல்லப்பட்டு வந்தது. இதில் மஹத், யாஷிகா ஜோடி ஒரு பக்கம். அதே வேளையில் ஐஸ்வர்யா, ஷாரிக் மறுபக்கம். பொன்னம்பலம் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என நான் சொல்லட்டுமா என கமலிடம் கேட்க விசயம் பெரிதானது. இது மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விசயத்தில் ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ், ஷாரிக் ஐஸ்வர்யா இடையே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என …

Read More »

திடீரென்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்- ஆனால் அங்கே ஒரு டுவிஸ்ட்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கில் தொடங்கிவிட்டது. விஸ்வரூபம் 2 படத்தின் புரொமோஷன் வேலைகளில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து எல்லா மொழிகளிலும் பேட்டிகள் கொடுத்து வருகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடல்கள் பாடப்பட்டது. தற்போது தெலுங்கில் படத்தை புரொமோட் செய்ய கமல்ஹாசன் அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் …

Read More »

பாலாஜி மீது குப்பை கொட்டியது குறித்து அதிரடி கருத்து கூறிய நித்யா

பிக்பாஸ்-2 இன்னும் என்னென்ன பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா கையில் அதிகாரத்தை கொடுத்து அவர் செய்த கொடுமைகள் எல்லாம் நாம் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். இதில் எல்லோருமே கோபப்பட்டது பாலாஜி மேல் குப்பையை ஐஸ்வர்யா கொட்டியது தான், இதுக்குறித்து பாலாஜி மனைவி நித்யாவிடம் கேட்கையில், அவரும் கொஞ்சம் கோபமாக தான் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘பாலாஜி என் கணவர் என்பதை தாண்டி அந்த இடத்தில் …

Read More »

பின்னாடி வந்துதான் தொட்டு பேசுவியா? அம்மா என்று கூறிய மும்தாஜை கோபப்படுத்திய ஷாரிக்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா அராஜகம் செய்துவரும் நிலையில் ஷாரிக் மும்தாஜை வாயில் ஏதோ போட சொல்லி கட்டாயப்படுத்துகிறார். இதற்கு மும்தாஜ் மறுப்பு தெரிவிக்க, விடாமல் அவரை பின்னாளிலிருந்தும் தொந்தரவு செய்ய அவர் கோபமாக திட்டியுள்ளார். உடல்ரீதியாக துன்புறுத்தாதீங்க என ஐஸ்வர்யா கத்துகிறார். பிக்பாஸில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

Read More »
error: Content is protected!