Tuesday , January 15 2019
Home / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

Tamil Cinema, Tamil Movies, Tamil Cinema News, Tamil Cinema Gossips, Tamil Kollywood News, Tamil Movie News. சினிமாவைப் பற்‌றி அனைத்துத் தரப்‌பினரும் படிக்கும் விஷயங்களு‌ம் தேர்‌ந்தெடுத்து உங்களுக்கு அளிக்கும் இடமே சினிமாப் பகு‌தி

பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு

பேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான். அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. …

Read More »

ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரஜினியின் பேட்ட செய்துள்ள மாஸ் வசூல்!

ரஜினி ஈஸ் பேக் என்ற கொண்டாட்டத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். காரணம் பேட்ட பட போஸ்டரும், டிரைலரும் ரசிகர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கே உரியதான ஸ்டைல், கொஞ்சம் லொள்ளு என எல்லாம் படத்தில் உள்ளது. இந்த ரஜினியை தான் நாங்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்தோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்ததை பார்த்திருப்போம். படத்தின் ரிலீஸ் நெருங்க படம் குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படம் …

Read More »

பரிதாபமாக பலியான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி- ரஜினிகாந்த் கவலை

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவருகின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அவர் அங்கு சென்றுவிட்டார். அண்மையில் அவருடன் ரசிகர்கள் எடுத்ததுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அரசியலில் முழுமையாக இறங்குவதற்கான அவரின் பணிகள் துரிதமாக மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அவர். இந்நிலையில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு.மகேந்திரன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிருஷ்ணகிரி அருகில் …

Read More »

ரஜினி-முருகதாஸின் புதிய படத்தின் படப்பிடிப்பு விவரம்

ரஜினி தொடர்ந்த படங்கள் கமிட்டாகி நடித்துக் கொண்டே வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் தான் 2.0 படம் வெளியானது, அடுத்து ஜனவரியிலேயே பேட்ட படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் பழைய ரஜினி வந்துள்ளார் என ரசிகர்கள் படத்தை பொங்கலுக்கு பார்க்க படு ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் ரஜினி முருகதாஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வந்தது. இது உண்மையா என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை, ஆனால் கூட்டணி உறுதி …

Read More »

ரஜினியின் பேட்ட படம் தான் முதல், பிறகே அஜித்தின் விஸ்வாசம்

பேட்ட, விஸ்வாசம் எதை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். ரசிகர்களை தாண்டி பிரபலங்களுக்கும் அந்த யோசனை இருக்கிறது. சமூக வலைதளங்கள் திறந்தாலே பேட்ட-விஸ்வாசம் படத்தை பற்றிய பேச்சுகள் தான். இப்போது பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் எந்த படம் முதலில் பார்க்க இருக்கிறேன் என டுவிட் செய்துள்ளார். அதில் அவர், டிக்கெட் புக் செய்துவிட்டேன், முதலில் பேட்ட, அதை தொடர்ந்து விஸ்வாசம் என டுவிட் போட்டுள்ளார். Blocked my …

Read More »

இலங்கையில் முக்கிய திரையரங்கில் 2018ல் அதிகம் வசூலித்த படம்- தளபதியா? சூப்பர் ஸ்டாரா?

ரஜினி-விஜய் படங்கள் தான் தமிழ் சினிமா வசூல் சாதனைகளை உயர்த்திக் கொண்டே போகின்றன. சர்கார்-2.0 படத்தின் வசூல் ஒப்பீடுகள் தான் கடந்த வருட இறுதியில் நடந்தது. அடுத்து பொங்கலுக்கு வரும் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சர்கார் வசூலுடன் ஒப்பிட்டுப் பேச இருக்கின்றன. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்கள், வெளிநாடு, இலங்கை என தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்படி இலங்கையில் உள்ள வசந்தி சினிமாஸ் தங்களது திரையரங்களில் …

Read More »

விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது. இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை அறிவித்திருந்தார். …

Read More »
error: Content is protected!