செவ்வாய்க்கிழமை , செப்டம்பர் 19 2017
முக்கியச் செய்தி
முகப்பு / சினிமா

சினிமா

சினிமா

‘அவருக்கே’ கட்டிப்புடி வைத்தியம் செய்து உம்மா கொடுத்த சினேகன்

சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல் ஹாஸன். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக பார்த்து பேசி வந்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் ஹாஸனை கவிதை பாடி வரவேற்கிறார் தடவியல் நிபுணர் சினேகன். கட்டிப்புடி …

விரிவு

குடிச்ச பால் எல்லாம் ரத்தமா ஓடுதே: புலம்பும் ஆரவ்

சென்னை: பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை பார்த்து ஆரவ் பிந்து மாதவியிடம் புலம்பித் தள்ளுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகள் கடினமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய டாஸ்க் கடினமாக இருப்பதாக போட்டியாளர்கள் உணர்கிறார்கள். அவர்களின் நிலையை பார்த்தால் பார்வையாளர்களுக்கே பரிதாபமாகத் தான் உள்ளது.

விரிவு

பிக்பாஸ்ல இருந்து நிலாவுக்கா போறாங்க.. எதுக்கு இந்த அழுகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. இந்த வாரம் வையாபுரி தான் வெளியேறினார். எவிக்‌ஷன் முடிந்து வெளியே போகும் போது பிரிவால் மற்றவர்கள் அழுவது சகஜமாகிவிட்டது. இந்நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தன்னுடைய கருத்து சொல்றவங்க நடிகை ஸ்ரீ பிரியா. இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஏன் எவிக்ட் ஆன அழறாங்குனு புரியல. அவங்க நிலாவுக்கா நேரா போறாங்க. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்யும் மீண்டும் சந்திக்க …

விரிவு

சுஜாவின் காதலர் யார் தெரியுமா? பிக்பாஸில் வெளிப்படுத்திய சுஜா

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதில் பலர் எலிமினேட் ஆகி தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள்ள நுழைந்த கமல்ஹாசன் மீண்டும் வெளியேறும் போது, சுஜா அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது அவர் முன்பு ஜோக்கர் குல்லா அணிந்து, தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்றும் கூறினார். கமலும் கேமராவைப்பார்த்து சிவக்குமாருக்கு …

விரிவு

சினேகன் மற்றும் சுஜா இடையே பெரிய சண்டை

இன்றைய Bigg Boss promo 1 இல் சினேகன் மற்றும் சுஜா இடையே பெரிய சண்டை ஏற்றப்பட்டுள்ளதாக இன்றைய Bigg Boss promo 1 இல் பார்க்கமுடிகிறது. இன்றைய Bigg Boss promo 1 வீடியோ இணைப்பு கீழே

விரிவு

தமிழ் பிக் பாஸ் சீசன் 2-வில் இவர்கள் தான் பங்கேற்பாளர்கள்..! வெளியான செய்தி..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சிறுது நாட்களில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 2 வரப்போவதாக செய்திகள் வெளியாகின. புதிய சீசனுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் ஷோவின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் …

விரிவு

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் வையாபுரி..!

பிக்பாஸ் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் வையாபுரி, சினேகன், ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் உள்ளனர். இதில் சினேகன் 4 லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஆரவ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஹரீசும் உள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள வையாபுரி வெளியேற்றப்படுகிறார். இதனால் கண்ணீர் விட்டு கதறியபடி …

விரிவு

நான் நேரில் வந்து கேட்க தயாராக இருக்கிறேன், நீ தயாராக இரு…

பிக்பாஸ் வீடு இப்போது கலவர வீடாக மாறும் சூழ்நிலையில் உள்ளது. கடுமையான போட்டிகள் வர வர போட்டியாளர்கள் இடையில் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சுஜாவை பார்த்து காயத்தரி கலீஜ் என கூறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜா கடுப்பாகி உள்ளார். தற்போது புதிதாக வந்த புரொமோவில் சுஜா, எதை வைத்து என்னை கலீஜ் என்று கூறினீர்கள் எனக்கு பதில் சொல்லுங்கள். நான் நேரில் வந்து கேட்க …

விரிவு

செப். 22ல் ரசிகர்களுக்காக ஓவியா என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தவர் ஓவியா. பிக் பாஸ் பரபரப்புக்கு பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் ராஜ்யம் ரீலீசாகிறது. ஓவியாவின் மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க …

விரிவு

மெர்சல் படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ள வடிவேலு ?

மெர்சல் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு, விஜய்யுடன் இணைந்து பல இடங்களில் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என இவர்கள் கூட்டணியில் உருவான அனைத்து படங்களுமே வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெறி’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்த வடிவேலு, இப்போது …

விரிவு
error: Content is protected!